கெட்டவன்
[ஊருக்கு நல்லது சொல்றதுனால நான் உங்களுக்கு கெட்டவன்] எனக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வ்ம் உண்டு. புத்தகஙகளின் காதலன்.இந்த BLOG என்னுடைய சுயப் பிரதாபத்தைச் சொல்வதற்காகத்தான் துவக்கி இருக்கிறேன்.அவை கட்டுரைகளாக வரும். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்!(இடை இடையே நான் படித்தது, கேட்டது,பார்த்தது,ரசித்தது எல்லாம் எழுதுவேன். என் கமலா- தொச்சு கதைகளையும், ம்ற்ற நகைச்சுவை பேரிலக்கியங்களையும் வெளியிடுவேன்! இதை அறிவிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! மேலும் விவரங்களைப் படிக்க விரும்பினால், கீழே சொடுக்கவும்.